transfer-place 51% ஆக அதிகரிப்பு! நமது நிருபர் ஜூன் 16, 2020 இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து குணமடைபவர்களின் விகிதம் 51 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.